புளியில்லா குழம்பு

புளியில்லா குழம்பு - புளியில்லா குழம்பை சுடச் சுட சாதத்தில் நெய் விட்டு சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும். இந்த குழம்பிற்கு துவரம்பருப்புக்கு பதிலாக பாசிப்பருப்பு சேர்த்து செய்யலாம். இதற்கு சேனைக்கிழங்கு பொரியல், கூழ் வத்தல் வைத்து பரிமாறவும்.

Website Powered by WordPress.com.

Up ↑